Clicky

பிறப்பு 25 MAR 1947
இறப்பு 03 MAY 2020
அமரர் தங்கேஸ்வரி நடராஜா
வயது 73
அமரர் தங்கேஸ்வரி நடராஜா 1947 - 2020 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangeswary Nadarajah
1947 - 2020

அன்ரி உங்களது இறந்தசெய்தி கேட்டு அதிர்ச்சிஅடைந்தோம், இவ்வளவு கெதியாக காலன் உங்களைக்கவர்ந்து விட்டானே ,இரக்கமற்ற செயல். உங்களுக்கு இறுதி அஞ்சலிசெலுத்தக்கூடமுடியவில்லையே என மிகவும் மனம் வருந்துகின்றோம் உங்கள் ஆத்மா அந்த வைத்தீஷ்வரரின் பாதாரவிந்தங்களில் பேரா இயற்கைப் பெறும்பேறெய்தட்டும் பிறேமி , திருமதி சிவசாமி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 04 May, 2020
நன்றி நவிலல் Mon, 01 Jun, 2020