யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி நடராஜா அவர்கள் 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொ.சி.சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(வெள்ளையப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபாலா, ஜெயதிலகா(Tilak), ஜெகதீஸ்வரன்(Jega, கண்ணன்), ஜெயக்குமார்(Jay), ஜெயகௌரி(கௌரி), ஜெகன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
உமா, சுபாயினி, யசோதை, தர்ஷிகா, சுரேஸ்குமார்(Suresh), மனோதர்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரூஷன், நிவேதா, தனுஜன்(நிரு), அனோர்ஜ், மாதுமை, பிரணவன், ஆதீஷ், காவியா, அபிநயா, அக் ஷயா, அபிராம், சந்தோஷ், அஜீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வாமதேவன்(வாமு- இலங்கை), குமரகுருநாதன்(சர்க்கரை- இலங்கை), காலஞ்சென்ற புவனேஸ்வரன்(செல்வம்), புவனேஸ்வரி(பட்டு- இலங்கை), காலஞ்சென்ற விஜயகுலராஜா(விசியன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(பேபி), நாகேஸ்வரி(பூமலர்), அன்னலிங்கம், காலஞ்சென்றவர்களான கனகமணி, குஞ்சுமணி மற்றும் லீலாவதி, அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.