Clicky

பிறப்பு 26 JAN 1929
இறப்பு 12 JUL 2024
திருமதி தங்கேஸ்வரி குணரத்தினம் (மலர்)
வயது 95
திருமதி தங்கேஸ்வரி குணரத்தினம் 1929 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thangeswary Kunaratnam
1929 - 2024

சிவா அத்தான் குடும்பத்தினருக்கும் அவரின் சகோதரர்களின் குடும்பத்தினருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி🙏 ஓம்சாந்தி 🙏ஓம்சாந்தி 🙏 இங்ஙனம் பகிரதி குடும்பம் (நோர்வே- சங்கானை) பகிரதன் குடும்பம் (இலண்டன் - சங்கானை) மற்றும் ரேவதி( சங்கானை )

Write Tribute