Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JAN 1929
இறப்பு 12 JUL 2024
அமரர் தங்கேஸ்வரி குணரத்தினம் (மலர்)
வயது 95
அமரர் தங்கேஸ்வரி குணரத்தினம் 1929 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, பழைய பொலிஸ் நிலைய வீதி, பள்ளியாவத்தை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணரத்தினம் அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவகுமார்(பிரித்தானியா), உருத்திரா சதா(கொழும்பு), நேசகுமார்(பிரித்தானியா), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகுமார், ரூபகுமார், அஞ்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல.57/2, Ransvil Lane, Bambalapitiya, Colombo-4 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 15-07-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில்(Mount Lavina Cemetery) இல் தகனம் நடைபெறும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்