மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 AUG 1932
இறைவன் அடியில் 12 SEP 2021
அமரர் தங்கேஸ்வரி இரத்தினவேல்
வயது 89
அமரர் தங்கேஸ்வரி இரத்தினவேல் 1932 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், ஹற்றனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி இரத்தினவேல் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, நல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற இரத்தினவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராணியம்மா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைச்செல்வி, திருச்செல்வி, காலஞ்சென்ற அருட்செல்வி, முருகதாஸ், காலஞ்சென்ற மோகனதாஸ், ரவிச்செல்வி, ஜெயச்செல்வி, தவச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பெர்னான்டோ, யோகராஜா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, மேரிதிரேசா, சாந்தி, காலஞ்சென்ற சுகிர்தராஜன், கமலநாதன், செல்வராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜலதீபன், உஷாந்தினி, நிலந்தி, நிஷாந்த், வினோதினி, பிரதீபன், கீத்தஷாந், ரஞ்சித், நிலானி, சுபாணி, காலஞ்சென்ற அருள்ராஜதீபன், சுகிரதன், புருஷோத்மன், ஆர்த்தி, மாதுர்ஷன், ஸ்நேஹா, ஸ்ருதி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற ரிசிகேஷன், மேனகேஷன், காயத்திரி, பிரவின், அத்வைதன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சசிதேவி, கேசவன், ஜயந்த, விமலரங்கன், லோஜனா, ஜெயந்தி, சிந்து, சரோஜினி, சமிந்த, சதீஸ்குமார், கலைச்செல்வி, பத்மினி, ருஷாந்தினி, அனுராஜா, கவிதா ஆகியோரின் பேத்தியும்,

சதுர்ஷிகா, அக்‌ஷயா, அபிலாஷ், விவேகா, ஸ்ருதிருகா, அஸ்வந்திகா, மாக்‌ஷ், ஸ்ரேயா, மிருத்திகா, கிருத்திகா, சுபிக்‌ஷ், இனியா, ஆலயா, புஸ்பாஞ்சலி, திவ்யாஞ்சலி, காவிந்தியா, ரகஷ்மிக, கெவின், ரவின், லயா, கபிஷன், மிதுஹாசினி, பவிஸ்ரீ, கிருத்தீஸ், ஸஷ்வின், ஹர்ணிகா, பேரபீக்‌ஷ், மோகனதாஸ் ரவிச்சந்திரரிஷி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இல. 199/60 தும்புருகிருய வீதி, ஹற்றன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஹற்றன் குடாகம சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருச்செல்வி - மகள்
முருகதாஸ் - மகன்