மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1946
இறப்பு 15 JUN 2021
திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி
வயது 75
திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி 1946 - 2021 மூளாய், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும், தற்போது லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கத்துரை சுபமங்களதேவி அவர்கள் 15-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வடிவாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கத்துரை(விநாயகமூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

புலேந்திரன், சந்திரகுமார், பகீதரன், பத்மலோஜினி, தவக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வளர்மதி, ஜெயரஞ்சனி, ஜீவரஞ்சனி, ஜெயக்குமார், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லநாயகி, காலஞ்சென்ற கதிரநாயகி, நல்லநாதன், சிறிகாந்தன், சந்தனவரதானந்தன், சிறீதராநந்தன், பூமகள், ரகுதேவி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சிவபாக்கியம், பரமேஸ்வரி மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகரன், யசிகரன், தனுகரன், வினுசிகா, தனோஜன், நிவேதிகா, நிருஷிகா, ரோசன், ருஷாந், சரன்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புலேந்திரன் - மகன்
சந்திரன் - மகன்
பாஸ்கரன் - மகன்
தவக்குமார் - மகன்
ஜெயக்குமார் - மருமகன்