Clicky

பிறப்பு 14 JAN 1933
இறப்பு 18 JAN 2024
அமரர் தங்கரத்தினம் திருநாவுக்கரசு (நாகலட்சுமி)
வயது 91
அமரர் தங்கரத்தினம் திருநாவுக்கரசு 1933 - 2024 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
புகழ் வணக்கம்...
Late Thangaratnam Thirunavukarasu
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka

பெண்ணாய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா... பயன் வாழ்க்கை பயணம் செய்து இவ்-உடல் நீர்த்து கட-வுள் செல்லும் உங்கள் நினைவுகள் நீங்கா... இறைபாதம்தொட்டு அமைதி கொள்க....உங்களை சார்ந்ததோற்கும் எனது அன்பு நண்பரும் எனது தந்தைக்கு நிகரான உறவான திரு தேவக்குமார் அவர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏

Write Tribute