Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JAN 1933
இறப்பு 18 JAN 2024
அமரர் தங்கரத்தினம் திருநாவுக்கரசு (நாகலட்சுமி)
வயது 91
அமரர் தங்கரத்தினம் திருநாவுக்கரசு 1933 - 2024 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், நாகபூரணம் தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற இராமலிங்கம் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் திருநாவுக்கரசு(Local Government Retired Secretary K.K.S Town Council) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலிங்கம், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், இராசலட்சுமி, பரராஜசிங்கம், சுந்தரலிங்கம், விக்னேஸ்வரலிங்கம், சீதாலட்சுமி, செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவகுமார்(NIRU ENTERPRISE- Founder/Bank of Ceylon Former Staff), லோகேந்திரகுமார்(Building Superintendent), கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஞ்சனி, குலரஞ்சிதவதி, தேவஷிராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருபா, பபித்திரா, ஷயித்திரா, கவித்திரா, காயத்திரி, சதீஸ், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Shaylen, Shrevan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தேவகுமார் - மகன்
லோகேந்திரகுமார் - மகன்

Photos