Clicky

பிறப்பு 02 JAN 1932
இறப்பு 12 MAR 2020
அமரர் தங்கரத்தினம் தம்பிராசா 1932 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mathy. Bern 10 APR 2020 Switzerland

என்னுடைய பெயர் வான்மதி. நான் திருமதி தங்கரத்தினம் தம்பிராசா அம்மாவின் மரண அறிவித்தல் பார்த்தேன். நானும் கவலையாக உணர்ந்தேன். மரணம் என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் தாங்கமுடியாத வேதனையை தருகின்றது. ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் எனக்கு கிடைத்த ஆறுதலான வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோசப்படுகிறேன். அதாவது இறந்துபோன அன்பானவர்களை மறுபடியும் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி உணருவீர்கள்? பைபிளில் படைத்தவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்,வெகு சீக்கிரம் இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவேன் என்று. இது உண்மையிலேயே ஆறுதலாக இருக்கிறதல்லவா? எப்படி நம்புவது என்பதை இந்த பிரசுரத்தில் வாசிக்கலாம். நன்றி