Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 DEC 1954
இறப்பு 05 JUL 2015
அமரர் தங்கராசா யோகேஸ்வரி
வயது 60
அமரர் தங்கராசா யோகேஸ்வரி 1954 - 2015 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா யோகேஸ்வரி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:06/07/2023.

எட்டு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில்
நிலையாய் நினைத்து நிற்கின்ற
உன் நினைவுகளுடன்

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices