அமரர் தங்கராசா சுவாமிநாதர்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangarajah Swaminathar
1938 -
2021
நாம் எவ்வளவு வயதானாலும், பெற்றோரை, உறவுகளை இழப்பது எளிதல்ல. உங்கள் தந்தை இழப்புக்கு, எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் . எங்கள் உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு எமது மனமார்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Write Tribute
அமரர் தங்கராஜா சுவாமிநாதர் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த. கவலைகொண்டுள்ளோம்.அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் யாவருக்கும் ஆழ்ந்த அநுதாபங்களைத்...