Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1938
இறப்பு 10 JAN 2021
அமரர் தங்கராசா சுவாமிநாதர்
வயது 82
அமரர் தங்கராசா சுவாமிநாதர் 1938 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சுவாமிநாதர் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசலிங்கம், சுரேஷ், விக்னேஸ்வரன், நகுலேஸ்வரன், சதீஸ்வரன், பாலேஸ்வரன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுலோசனி, கார்த்தியாயினி, மலர்விழி, கெங்கதர்சணா, யோகமாலா, பவித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, தையல்நாயகி, இராசதுரை, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகரத்தினம், சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபிகா, சுஜன், லவன், குகன், ஐங்கரி, ஐஸ்வரி, ஐந்தூரி, அஸ்வின், அஞ்சனா, சயானா, ஆகாஷ், அனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices