Clicky

பிறப்பு 22 OCT 1969
இறப்பு 29 SEP 2022
அமரர் தங்கராசா சிவநேசன்
வயது 52
அமரர் தங்கராசா சிவநேசன் 1969 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மா.பாஸ்கரன், யேர்மனி 02 OCT 2022 Germany

செயற்கால வேளையிலே சிலகாலம் ஒன்றாக இணைந்தே நடந்தோமே புன்னகை பொழிந்த நல் நட்பினொடு கண்களில் வழிந்த நற் பாசத்தொடு ஆட்கொண்ட அன்பு நண்பனே வேதனையுள் வேகவிட்டுச் செல்லுமிடம் சென்றனையோ ஆத்மா இயற்கையுள் இணைந்து இளைப்பாற பிராத்திக்கின்றேன்! அன்னாரின் பூவுலக மறைவால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், உற்றார் உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கின்றோம்! இரங்கலுடன் மா.பாஸ்கரன், யேர்மனி

Tributes

Notices

மரண அறிவித்தல் Fri, 30 Sep, 2022
நன்றி நவிலல் Fri, 28 Oct, 2022