என்றும் சிரித்த முகத்துடனும் எவருடனும் கோபப்படாமல் பழகும் பக்குவமும் தன்னகத்தே கொண்ட நேசனின் பிரிவால் தவிக்கும் அவர்தம் அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக...
Please accept our Heartfelt Condolences. M K Kalaichelvan, Siru Kudil, Karaveddy Centre, Karaveddy