
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangarajah Sivanesan
1969 -
2022

வருடங்கள் பழகினாலும் சிலர் மனதில் நிற்பதில்லை மிகவும் சொற்ப நாட்களே உங்கள் அறிமும் கிடைத்தது இருப்பினும் பத்தாண்டுகள் கடந்தபின்பும் மனதிலுருக்கும் உங்கள் சிரித்த முகமும் சிரிக்க வைக்கும் பேச்சும் .....?????? அண்ணாவின் பிரிவில் துயருற்றிருக்கும் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் சிவனடி சேர்ந்து அமைதிகொள்ளுங்கள் அண்ணா ????
Write Tribute
Please accept our Heartfelt Condolences. M K Kalaichelvan, Siru Kudil, Karaveddy Centre, Karaveddy