Clicky

பிறப்பு 22 MAR 1956
இறப்பு 09 MAR 2021
அமரர் தங்கராஜா இராசையா
வயது 64
அமரர் தங்கராஜா இராசையா 1956 - 2021 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 MAR, 1956
Death
09 MAR, 2021
Late Thangarajah Rasiah
உங்களின் குரல்ஒலி எம் காதில் கதை சொல்லி செல்கிறதே!அண்ணா!நீ இல்லா இடம் கூட இங்கு வெறுமையாய் தெரிகிறதே!வருவாய் என எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தோம் !இப்படி யாகும் என்று யாருமே எண்ணவில்லை!காலன் அவன் போட்டு வைக்கும் கணக்கை யார்அறிவார் இவ்உலகில்!உன் பிரிவால் துவண்டு நிற்கும்உற்றார்,உறவினர்,நண்பர்களுக்கு யார் கொடுப்பர் ஆறுதலை! உங்கள் ஆத்மா சாந்திக்காய் எங்கள் பிரார்தனைகள்! ஓம் சாந்தி!
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 10 Mar, 2021