Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 07 JUL 1955
இறப்பு 09 MAY 2026
திருமதி தங்கராஜா மரியகுணலீலிஅம்மா (லலிதா)
வயது 70
திருமதி தங்கராஜா மரியகுணலீலிஅம்மா 1955 - 2026 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புலோலி கிழக்கு, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Struer ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா மரியகுணலீலிஅம்மா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.