யாழ். புலோலி கிழக்கு, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Struer ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா மரியகுணலீலிஅம்மா அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சிகா, தனுசிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திலீக்கா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மரியம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான மரியரத்தின அம்மா(ஜேர்மனி), மரிய இராசநாயகம் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுந்தரலிங்கம் (இலங்கை), தெய்வேந்திரன் (நோர்வே), ரவிச்சந்திரராசா (ஜேர்மனி), மகேந்திரராசா (டென்மார்க்), செல்வஇந்திராதேவி (இலங்கை) உதயகுமார் (பிரான்ஸ்) சசிகுமார் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 22 May 2026 9:30 AM