கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிறுவயதிலிருந்தே அன்போடு பழகிவந்தவர், கனடாவிலும் மாறாத அன்போடு என்னோடு கூடி உறவாடிய என் அன்புத் தம்பியின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த துயரடைகிறேன். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Write Tribute
அஜீஷ் மற்றும் அவரின் குடும்பத்தினற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்