கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangarajah Kumarasamy
1940 -
2023
எப்போதும் மலர்ந்த முகத்தோடு எல்லோருடனும் அன்பாக பழகிய உயரிய உறவினர். பத்துநாட்களிற்குமுன் தன் உடல் உபாதையையும் மறந்து தூரமிருந்து வந்த எங்களுடன் உற்சாகமாக உரையாடிய உங்களின் இழப்பு எமக்கு மிகவும் பிரிவுதுத் துயரை தருகிறது. பிள்ளைகள், உறவினருக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.- திருநெல்வேலி இரத்தினம் கணபதிப்பிள்ளை குடும்பம்.
Write Tribute
அஜீஷ் மற்றும் அவரின் குடும்பத்தினற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்