Clicky

பிறப்பு 26 MAR 1931
இறப்பு 03 AUG 2021
அமரர் தங்கராஜா நாகரெத்தினம் 1931 - 2021 யாழ் நயினாதீவு 6ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான சின்னம்மா, உங்கள் பிரிவு கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்களை வந்து சந்தித்தது சந்தோசம். உங்கள் நினைவுகள் எப்போதும் எங்களுக்கு பசுமையாக இருக்கிறது. எங்கள் எல்லா விடயங்களிலும் நீங்கள்தான் முன்னுக்கு நிக்கிறனீங்க. இனி யார் உங்களைப்போல் இருக்க போகிறார்கள்? நீங்கள் சொர்க்கத்தில் இருந்து எங்கள் எல்லோரையும் ஆசீர்வதியுங்கள். மணி குடும்பம் (மாரிமுத்து அக்கா குடும்பம், கொட்டடி)
Write Tribute