

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 16/1, ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா நாகரெத்தினம் அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குகனேஸ்வரி, காலஞ்சென்ற அன்பானந்தன், உதயேஸ்வரி(பிரான்ஸ்), சுரேந்திரன்(வவுனியா), தயாபரேஸ்வரி(பிரான்ஸ்), சத்தியசீலன்(நியூசிலாந்து), ஜெயதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, பற்குணதேவி, சண்முகநாதன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(வவுனியா), குணபாலன்(பிரான்ஸ்), ஜீவாஞ்சனா(நியூசிலாந்து), இந்திரஜித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், சிதம்பரநாதன், கிருஷ்னன், சுப்புலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கண்மணி, குணவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், நந்தாயினி, சம்யுதா(லண்டன்), சாம்பவி, சுவேநிதன், பவித்ரா, சயானா, தட்சாயினி, விஷ்ணு, துசிதா, இந்துஷா, யசிதா, திவ்யா, பரிசியா, திவாகர், லதுஷன், சுவீஸ்திகா, மிதுர்சிகா, சுவஸ்திகா, நேத்ரா, ரிஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கதுர்சன், டிலான், காலஞ்சென்ற சிவ அக்சயன், சிவ சதுர்சன், சந்தோஷ், சுரபி, யதுயேனன், சுபஸ்திகா, அமிர்தவி, ஸ்கீர்த்தியா, நிலான், ரெயா, லிவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolence to your family May her soul rest in peace Thangaratnam akka Chandrika , Sasi & Sivakumar family All from London