5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தங்கராசா சந்திரா
வயது 61
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவகுருநாதர் வீதி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா சந்திரா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
ஐந்து கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின்
அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம்
நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா
ஆறாமல் தவிக்கின்றோம்
நின் ஆருயிர் காண துடிக்கின்றோம்
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது எங்கள்
இதயம் உள்ளவரை உங்கள்
நினைவு நிறைந்திருக்கும் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்