மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் தங்கராசா சந்திரா
                    
                            
                வயது 61
            
                                    
            
                    Tribute
                    6
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவகுருநாதர் வீதி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சந்திரா அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். 
அன்னார்,  காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் தேவசேனா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், 
தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும், 
அஜந்தன், சகிலா, சுகிதா ஆகியோரின் அன்பு தாயாரும், 
தர்சினி, தயாகரன், பிரசாந் ஆகியோரின் அன்பு மாமியாரும், 
சனோஜன், ஆரணி, பிரஸ்தோன் அவர்களின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
         
             
                    