Clicky

பிறப்பு 26 JAN 1935
இறப்பு 14 JUN 2022
அமரர் தங்கநேசம் துரைரட்ணம் (நேசம்)
வயது 87
அமரர் தங்கநேசம் துரைரட்ணம் 1935 - 2022 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நீதா சதாசிவம்- கொழும்பு 15 JUN 2022 Sri Lanka

நேசம் அன்ரி என்ற அன்புள்ளத்தை இழந்துவிட்டேன். அழகான சிரிப்பு அன்பான வார்த்தை கொண்ட நேசம் அன்ரி. இறுதியாக யாழ் போதனா வைத்தியசாலையில் பார்க்க வந்தபோது அன்பான ஒரு சில வார்த்தை என்னுடன் கதைத்தீர்கள். இறுதிப் பயணத்திற்கு தயாராகிவிட்டீர்கள். உங்கள் ஆத்மா நல்ல இடத்தில் சாந்தியடைய வேண்டும்.