Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JAN 1935
இறப்பு 14 JUN 2022
அமரர் தங்கநேசம் துரைரட்ணம் (நேசம்)
வயது 87
அமரர் தங்கநேசம் துரைரட்ணம் 1935 - 2022 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 கிரான்பாஸ், சங்கத்தானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கநேசம் துரைரட்ணம் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சங்கத்தானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைரட்ணம்(Retired Senior Income Tax Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

நேரு(Retired Walmart Canada), வாசுகி(Retired Teacher Colombo, Canada), வினோபா(Senior Director- BOI Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகலிங்கம்(Retired Lecturer District Director of Agriculture DOA Srilanka- Amazon Canada), சந்திரபிரபா(Teacher Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கமணி, Dr. சிவானந்தம், சௌந்தரம் மற்றும் முத்துலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகரட்ணம்(Court Interpreter), நேசமணி(கனடா), காலஞ்சென்றவர்களான கந்தசாமி(Court Interpreter), தவேந்திரன்(Engineer) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி(Purchasing Coordinator Canada)- பிரபாகரன்(Plant Manager Canada), நிரோஷ்கண்ணா(Finance Manager Canada)- றணுஜா(Pharmacist Canada) , ரமேஷ்கண்ணா(Software Engineer Canada, USA)- அபிவர்ஷனி(Accountant Canada), சந்தோஷ்கண்ணா(System Consultant Canada)- மகிஷா(Youth Counsellor Canada), பிரசோதயா(Colombo Ladies college), சுபோதயா(Colombo Ladies college) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திபிஷா(கனடா), ஹரிஷ்ராம்(கனடா), தக்‌ஷ்வி(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 378, A9 வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நேரு - மகன்
வாசுகி - மகள்
வினோபா - மகன்
ஜனனி - பேத்தி
நிரோஷ் - பேரன்
ரமேஷ் - பேரன்
சந்தோஷ் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices