Clicky

பிறப்பு 18 JUN 1939
இறப்பு 19 MAY 2025
திருமதி தங்கம்மா யோகநாதன் 1939 - 2025 அத்தியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thangammah Yoganathan
1939 - 2025

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எம் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்த நீங்கள் விண்நோக்கி சென்றாலும் கண் விட்டு மறையாமல் கனகாலம் இருப்பீர்கள் அன்னார் தங்கம்மா யோகநாதன் அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

Write Tribute