Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUN 1939
இறப்பு 19 MAY 2025
திருமதி தங்கம்மா யோகநாதன் 1939 - 2025 அத்தியடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், அத்தியடி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவைத் தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட தங்கம்மா யோகநாதன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து மீனாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வழக்கறிஞர் வீ.எஸ். கார்த்திகேசு சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகநாதன்(ஈழநாடு பத்திரிகை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கா.யோ.கிரிதரன், தமிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஷ், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலக்கியா, இலக்கணா ஆகியோரின் அப்பம்மாவும்,

ஹரிஷ், ஹரிணி ஆகியோரின் அம்மம்மாவும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ், மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற முத்துவேல் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Thangammah Yoganathan, who was born in Athiyady, Jaffna and lived in Kodikamam, Athiyady and Vavuniya and last lived in Canada, passed away on Monday, May 19, 2025. 

She was the eldest daughter of the late Vairamuththu Meenachippillai and the beloved daughter-in-law of late Advocate V.S. Karthigesu Sivagnanavathy,  

Devoted wife of the late Yoganathan (Editor of Eezhanadu Newspaper),

Loving mother of K.Y.Kiritharan and Thamilini,  

Beloved mother-in-law of Suresh and Eshwary,

Precious grandmother of Ilakkiya, Harish, Ilakgana, and Harini,

Beloved sister of the late Kanakambikai.

She was the in-law of the late Eswaradhas and Saraswathy,  late Muthuvel and Maheswary.

We request our relatives, friends and families to accept this notice through RIP Book.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கா.யோ.கிரிதரன்(K.Y.Kiritharan) - மகன்
தமிழினி சுரேஸ்(Thamilini Suresh) - மகள்
சுரேஸ் ஈஸ்வரதாஸ்(Suresh Eswaradhas) - மருமகன்
ஈஸ்வரி கிரிதரன்(Eshwary Kiritharan) - மருமகள்