யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா வைரமுத்து அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிராசிப்பிள்ளை சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும்,
வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
தபேந்திரன்(ரவி), மகேந்திரன், ஜெபனேந்திரன்(இந்திரன்), விஷ்ணுகாந்தன், ஜெயந்தி, பாஸ்கரன், காந்தரூபன், பிரேமிலா, சத்தியசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரி, தவமலர், ஜொய்சி, விஜயலட்சுமி, ஆனந்தன், சசிகலா, பிரசாந்தி, சிவசேகரன், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தன் - கஜிதா, அமிலன், சிந்துஜி - சுதன், மதுரா, பானுஷா, டல்சினி- ரொஷாந்தன், நிருஜன், நிஜானி, அஜிதா - கனேன், சுகிரா, ஜீவிகா, கீர்த்திகா, ஷானா, அனிஷ், சுவேதன், சாதனா, அபினா, ஜெஷினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சூரியவீரன், ஈழமாறன், யாழரசி, தாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Feb 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 26 Feb 2026 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.