Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 DEC 1938
மறைவு 05 APR 2019
அமரர் தங்கம்மா சிவசுப்பிரமணியம் 1938 - 2019 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கு சாவகச்சேரி, ஜேர்மனி, லண்டன் New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டொன்று ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!

இன்புற்றே இவ்வுலகில்
இணையில்லா வாழ்வு வாழ்ந்து
உயிருக்கு உயிராய் இருந்து
எம்மைக்காத்த எம் அன்னையே!

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்