Clicky

அமரர் தங்கம்மா வேலுப்பிள்ளை (நல்லதங்கம்)
இறப்பு - 23 MAR 2021
அமரர் தங்கம்மா வேலுப்பிள்ளை 2021 உசன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கற்பனை கடந்த சோதி, தாயெனச் சாலப்பரிந்து கருவூலமாய் அவதரித்தீர் ! அன்னை தத்துவமாய் மும்மகவு பெற்றீர்! நல்லதங்கம் , தங்கம்மா எனும் நாமங்களில் உள்ளொளி மிளிர்ந்தீர் ! ஊனினை உருக்கி அங்கமெலாம் நொந்து , நொந்து ஆற்றிய பணிகள் , இயற்றிய புண்ணியங்கள் பூக்களாகி இப்படித்தான் அஞ்சலி செலுத்துமோ !! ஓ ! கடவுளே ! இதெலாம் ஒன்றறியேன் ஆயினும் ஒன்றுணரந்து மன்றாடுகிறேன் ! உம்மை உணர எம்மை ஜெநிப்பித்தீர் , இரக்கமும் உருக்கமுமாய் அம்மா ஆகினீர் !! தாயுமானவரே அம்மா உம்பதம் சேர எமக்கு அநுக்கிரகமாயிரும் , நல்ல தகப்பனே ! ஆமென்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Mar, 2021
நன்றி நவிலல் Wed, 21 Apr, 2021