யாழ். சாவகச்சேரி உசனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா வேலுப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
இல்லமெங்கும் இருந்து
உள்ளமெல்லாம் நிறைந்து
கள்ளங்கபடமற்று
அமைதியின் அடைக்கலமாய்
அன்பின் பிறப்பிடமாய்
பாசத்தின் ஜோதியாய்
நேசத்தின் ஒளியாய் இருந்த நீங்கள்
மறைந்த செய்தி கேட்டு
துன்பமுற்றிருந்த வேளையில் ஆறுதல் கூறி அரவணைத்து,
துன்பத்தில் பங்கெடுத்து அனுதாபம் தெரிவித்து,
உதவி புரிந்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்
RIP Ammama. You were not just a loving sister to appapa but you were more like a mother in absence of your parents. When I met you in Sri Lanka during our holiday reunion you were very caring and...