Clicky

அமரர் தங்கம்மா வேலுப்பிள்ளை (நல்லதங்கம்)
இறப்பு - 23 MAR 2021
அமரர் தங்கம்மா வேலுப்பிள்ளை 2021 உசன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangamma Velupillai
2021

அன்பின் உள்ளடக்கம் மாமி நீங்கள். கடைசியாக உங்கள் பேரன் அனோஜின் பிறந்தநாள் அன்று உங்களையும் வந்து சந்தித்தேன், அப்போது எள்ளுருண்டை உறுட்டி தந்தீர்கள்... அந்த தித்திப்பு என்நாவை விட்டு இன்னும் அகலவில்லை.... அந்த தித்திப்பை இறைவனும் உங்கள் மூலம் உணர நினைத்தானோ என்னவோ..... அவன் பொறாமைக்காறன்...... உங்களை தன்வசம் அழைத்துவிட்டான்...... உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்..... நித்தியானந்தன்,வாகினி, சுவேதிகா, நிரோசாந்தன், ஹரீஸ்.

Tribute by
வாகினி நித்தியானந்தன் குடும்பத்தினர்
மருமகளின் (நளாயினி)அக்கா
Canada
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Mar, 2021
நன்றி நவிலல் Wed, 21 Apr, 2021