கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thangamma Kanagaratnam
1933 -
2020
அம்மா இன்று நீங்கள் எங்களுடன் இல்லை ஆனால் என்று உங்களை முதன் முதலில் வ்வுனியாவில் நானும் சுதாவும் கண்டோமோ அன்றிலிருந்து நீங்கள் எங்களில் ஒருவராகி விட்டீர்கள். சரீர ரீதியாக எங்களை விட்டு பிரிந்தாலும் என்றும் எங்கள் மனதில் இருப்பீர்கள் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கும் வரதன் சுதா குடும்பம்
Tribute by
வரதன் சுதா
Write Tribute
Rip