Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1933
இறப்பு 05 MAR 2020
திருமதி தங்கம்மா கனகரத்தினம்
வயது 86
திருமதி தங்கம்மா கனகரத்தினம் 1933 - 2020 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா கனகரத்தினம் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, கனகரத்தினம்(முன்னாள் C.T.B சாலைப் பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கரத்தினம்(கொழும்பு), ஜெயராசசிங்கம்(மீசாலை), ரத்தினசோதி(சோதி- லண்டன்), புஸ்பராஜா(பாலன்- லண்டன்), ரத்தினாவதி(வசந்தி- லண்டன்), தேவராஜா(ரஞ்சன்- லண்டன்), வதனராணி(ஜெயந்தி- ஆசிரியை றோயல் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பொன்னுத்துரை(தேவா), யோகம்மா, குணநாதன், மேகலா, ஞானதாஸ், உதயமதி, விமலேந்திரராஜா(பணிப்பாளர் நாயகம்- நிதி அமைச்சு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிலன், சாரங்கா, சஜீவிகா, மேனகா, கஜன், கோபிகா, சுஜானி, நிஷானி, நிலானி, சபீனா, சபீனன், ஞானித்தா, ஞானித்தன், சுஜித்தன், சுஜித்தா, திபிசா, லிவிசா, இலக்கியா, வராகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுன், சஷ்மிகா, வைஷிகா, தாருகா, ஹம்சனா, வர்சிகன், சிவானி, கபிஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் தெஹிவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices