![](https://cdn.lankasririp.com/memorial/notice/212679/5a63d2d4-919e-41d0-aad2-dbee38b26f00/23-64214320ed486.webp)
யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா அமிர்தலிங்கம் அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(ஐயாத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசம், சிவராசா(லண்டன்), சிவசுதா(சுவிஸ்), சிவசாந்தி(ஆசிரியர்- யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை), சிவகலா(ஆசிரியர்- கொ/கொட்டகேனா சென்.அந்தனிஸ் ஆண்கள் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசையா(ஓய்வுநிலை காணி உத்தியோகத்தர்), நல்லம்மா, மகேஸ்வரி, காலஞ்சென்ற இராசம்மா, யோகராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா(ஓய்வுநிலை சிறைச்சாலை உத்தியோகத்தர்), சகுந்தலா(லண்டன்), தர்மலிங்கம்(சுவிஸ்), விஜயகோபால்(Milk white), உருத்திரானந்தன்(Colombo Pest Control) ஆகியோரின் மாமியாரும்,
பாஸ்கரன்- சுதாஜினி(லண்டன்), துசிகரன்- துஷிதா(அவுஸ்திரேலியா), துஷியந்தி(ஆசிரியர்- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), சிவகரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் நகராட்சி மன்றம். சாவகச்சேரி), சுபாஸ்கரன்- சர்ணியா(லண்டன்), பிரதீபா- உஷாந்தன்(பிராந்திய முகாமையாளர், Robbialac PLC- Jaffna), செந்துஜன், சாருஜன், ஆரணி(லண்டன்), சஞ்சிவன், சகானா(சுவிஸ்), சங்கீபன்(சுவிஸ்), பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபிஷயா, கேஷயா, கௌஷயா, கபிஷ்னா, அனிஸ், லாகித்யன், வர்ஷயா, சிவாணன், லகிஷயா, பானுஜன், தார்மிகன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாவித்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரலை 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 08.00 மணிக்கு ஆரம்பமாகும்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolence for your lost .Rest in peace.