கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thangamayil Sinniah
1946 -
2024
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீர்களே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute