யாழ். வடமராட்சி கிழக்கு அம்பனைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட தங்கமயில் சின்னையா அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கமயில் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னையா கோகுலரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
திருபாலரத்தினம்(ஜேர்மனி), சசிகலா(ஜேர்மனி), சிறிகலா(ஜேர்மனி), திருக்குமார்(லண்டன்), திருவதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ருஜேந்தி, ஜெயக்குமார், சிவபாலசிறி, திவ்வியா, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஈசுருபாதம் அவர்களின் சகோதரரும்,
விமலாதேவி, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், அரசரத்தினம், விஜயரத்தினம் மற்றும் குபேரரத்தினம், நற்குணரத்தினம், புஸ்பரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
சரஸ்வதி, சாரதாதேவி, விஜயகுமாரி, சுந்தரேசன், வத்சலா, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜெலினா, ஜெரின், பிரியந்தன், பிரியாழினி, பிரவின், பிரியலேனா, ஜெனோசன், ஜெசான், சிவானி, ஜெய்னன், ஜெவின், தன்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 01:00 மணியவில் நடைபெற்று பின்னர் அம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details