Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 29 SEP 1932
உதிர்வு 20 JUL 2025
அமரர் தங்கமணி அம்பலம்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ்/நெ/ம/வித்தியாலயம், யாழ்/நெ/பா/வித்தியாலயம், யாழ்/ இந்து ஆரம்ப பாடசாலை
வயது 92
அமரர் தங்கமணி அம்பலம் 1932 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடா Pickering ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கமணி அம்பலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒரு வருடம் கடந்தாலும்,
உங்கள் நினைவு ஒரு நாளும்
 எங்களை விட்டு விலகவில்லை.

ஒவ்வொரு நாளும் உங்களை நினைக்கிறோம்...
ஒவ்வொரு பிரார்த்தனையிலும்
உங்களைச் சேர்த்துக் கொள்கிறோம்...
ஒவ்வொரு கண்ணீர்த் துளியிலும்
உங்கள் முகத்தைக் காண்கிறோம்.

அம்மா...
உங்கள் மடியில் கிடைத்த அமைதியை
இந்த உலகில் வேறு எங்கும் காண முடியவில்லை.

அம்மா...
 நீங்கள் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள்
 என்பதை எங்கள் மனம்
 இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

”காலம் ஒரு வருடத்தைக் கடந்தாலும்,
உங்கள் அன்பின் வெப்பம் இன்றும்
எங்கள் இதயங்களில் குறையாமல் இருக்கிறது.
நீங்கள் இல்லாத வெற்றிடம் என்றும்
நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கும்."

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

With prayers for peace and comfort. – Tamil Union Cricket Club-UK.

RIPBOOK Florist
United Kingdom 11 months ago

Photos