
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடா Pickering ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி அம்பலம் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அம்பலம்(JP, முன்னாள் Chairman) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தம், குமாரசாமி, இராசமணி மற்றும் மருதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் ஜெயந்தி(இலங்கை), நேமிநாதன்(கண்ணன்- ஜேர்மனி), நந்தினி(கனடா), சிவானந்தன்(பாபு- லண்டன்), சத்யவாணி(சத்யா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், குமுதா மற்றும் யாழினி(லண்டன்), குணபாலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷா, தயேந்திரா, ராகேந்திரா, ஜோபிகா, யாதவி, சச்சின், மிதுஷா, சுஜாதா, பிருந்தா, சுபாஸ்கரன், கில்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனுஷன், டினுஷன், சந்தோஷ், மேயா, லக்சிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 27 Jul 2025 7:00 AM - 8:00 AM
- Sunday, 27 Jul 2025 8:00 AM - 9:30 AM
- Sunday, 27 Jul 2025 10:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447830191745
- Mobile : +16478083529
- Mobile : +14167714022
- Mobile : +491787252359
- Mobile : +94776692419