
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமலர் இராசையா அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரமலர்(ஏழாலை), வசந்தமலர்(லண்டன்), இராசமலர்(கனடா), சிவானந்தி(ஜேர்மனி), ஆனந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகராஜா, அருள்தாஸ், மனோரஞ்சன், சரவணபவன், தயாவதி ஆகியோரின் அன்பு மாமியும்.
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், செல்வராசா(மேற்பார்வையாளர்), தங்கராசா(தலைமை ஆசிரியர்) , நடராசா, நேசராசா(கூட்டுறவு உத்தியோகத்தர்), பூமலர், மல்லிகாமலர்(ஆசிரியை ) மற்றும் யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரியும்.
ஜோன்சன்- மனுஎலா, யோகதர்சன்- நிஷாந்தினி(டென்மார்க்), சுபாஜினி- ரமேஷ்(கனடா), டெனிசுயா- சிவகுமார், சாரா- வினோத்நிராஜ், டேவிட், ஸ்ரெப்பனி- பிரகலதன்(லண்டன்), டினேஷ்- பிரியா(கனடா), ரெபி, ஸ்ரெபான், மதுஷன்(ஜேர்மனி), கனிஸ்ரா- சந்திரமோகன், கரண்யா- டிலக்ஸன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜோசுவா, யஸ்டின், ஜெசொன், தனிஷ், திவிஷா, இஷான், இஷாரா, ஆரன், டனுயன், டெனுசா, டெனிசா, ஜே.ஜே, வேதாந், அஜய், கிருஷான், ரியா, டிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 01 May 2021 11:00 AM - 12:30 PM
- Sunday, 02 May 2021 10:00 AM - 12:00 PM