யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கமலர் இராஜகஸ்தூரி அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜகஸ்தூரி அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னத்துரை குகேந்திரன் அவர்களின் பிரியமுள்ள மாமியாரும்,
சித்திரா, சுபத்திரா, சுசித்திரா, யசோதரா, சிவபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கரத்தினம், தனலட்சுமி, சுந்தரலிங்கம், யோகாம்பிகை, காலஞ்சென்ற சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரகுமார், தனபாலசிங்கம், சுதர்சன், குமரன், நிர்மலா, உதயா ஆகியோரின் அருமை மாமியாரும்,
சிவசண்முகி, சுவாதிகா, கோபிசங்கர், திவாணி, சுபாங்கி, துளசிகா, சங்கவி, சாம்பவி, சயந்தவி, அபிஷயன், அக்ஷயன், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years