Clicky

பிறப்பு 23 OCT 1973
இறப்பு 08 FEB 2025
அமரர் தனஸ்லேகா லிங்கேஸ்வரன்
வயது 51
அமரர் தனஸ்லேகா லிங்கேஸ்வரன் 1973 - 2025 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிரியா( நோர்வே) 10 FEB 2025 Norway

என் அன்பிற்கினிய சினேகிதயே! ஏன் இவ்வளவு அவசரமாகச் சென்றாய். எங்களின் குழந்தைப்பருவ நட்பு நடுவில் தொலைந்து பின் சிறிது காலத்துற்கு பின் சந்தித்தோம். மகிழ்ச்சியுற்றோம், பழகினோம். அந்த சந்தோஷத்தை தொடரவிடாமல் காலன் உன்னை இவ்வளவு சீக்கிரம்அழைத்து சென்று விட்டான். இனி அடுத்த பிறப்பில் மீண்டும் எமது நட்பை தொடருவோம். உனது ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி❤️🙏

Tributes