Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 APR 1934
இறப்பு 10 SEP 2022
அமரர் தனபாலசிங்கம் அலங்காரம் (சின்னமணி)
வயது 88
அமரர் தனபாலசிங்கம் அலங்காரம் 1934 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் சிவபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அலங்காரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 08-10-2022 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புனித தீர்த்தக்கரை நடைபெற்றும், வீட்டுக்கிருத்தியக்கிரியை 10-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 01, சிவபுரம்,
வவுனிக்குளம் 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயன்(சிறி) - மகன்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.