2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனபாலசிங்கம் அலங்காரம்
(சின்னமணி)
வயது 88
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கரவெட்டி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் சிவபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் அலங்காரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-08-2024
ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் நினைவுகளைக்
காலமெல்லாம் சுமந்து நிற்போம் பாசமிகு
பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
r.i.p