Clicky

தோற்றம் 04 MAY 1941
மறைவு 12 DEC 2021
அமரர் தனபாக்கியம் குணபாலசிங்கம்
சமஸ்கிருதம், தொல்லியல், இந்துக் கலாசாரம் துறைகளில் முதுமாணிப்பட்டம் பெற்றவர், இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர், அந்தத் துறைகளில் பல நூல்களையும் ஆக்கியுள்ளார்
வயது 80
அமரர் தனபாக்கியம் குணபாலசிங்கம் 1941 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
04 MAY 1941 - 12 DEC 2021
Late Thanapakiyam Gunabalasingam
சமூகத்தின் மேம்பாட்டிற்கு வழிகாட்டிய நற் குருவாக, அன்புடைய இல்லத்தரசியாக, வரலாற்று ஆய்வாளராக நூல்கள் பல யாத்த பெருமாட்டி, புகழுடல் எய்திய சேதி அறிந்து துயரடைந்தோம். The almighty God bless and comfort all loved ones during this time of grief.
Write Tribute

Tributes