யாழ். கரவெட்டி கப்பூதுவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாக்கியம் குணபாலசிங்கம் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி குணபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவச்செல்வி அவர்களின் பாசமிகு தாயாரும்,
ரமேஷ் மயில்வாகனன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் தனநிருபசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மைத்துனியும்,
ராஜினி அவர்களின் மச்சாளும்,
ரவி, அரவிந்தன், சிறிதரன் ஆகியோரின் சித்தியும்,
உஷா, சிபோ, கௌசிகா ஆகியோரின் மாமியும்,
உமா சரணியா அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Dec 2021 8:00 AM - 9:30 AM
- Sunday, 19 Dec 2021 11:30 AM