Clicky

தோற்றம் 04 MAY 1941
மறைவு 12 DEC 2021
அமரர் தனபாக்கியம் குணபாலசிங்கம்
சமஸ்கிருதம், தொல்லியல், இந்துக் கலாசாரம் துறைகளில் முதுமாணிப்பட்டம் பெற்றவர், இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர், அந்தத் துறைகளில் பல நூல்களையும் ஆக்கியுள்ளார்
வயது 80
அமரர் தனபாக்கியம் குணபாலசிங்கம் 1941 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sathivel Sakthithasan 18 DEC 2021 United Kingdom

தமிழுக்கும், சைவத்துக்கும் அம்மா ஆற்றிய தொண்டு அளப்பரியது. அம்மாவின் உற்றார், சுற்றாரோடு துயர் பகிர்ந்து கொள்வதோடு அவரின் ஆத்மசாந்திக்காய் வேண்டுகிறேன். துயருடன் சக்தி சக்திதாசன்

Tributes