Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 02 JAN 1937
விண்ணில் 06 MAY 2024
அமரர் தனபாக்கியம் விசுவலிங்கம்
வயது 87
அமரர் தனபாக்கியம் விசுவலிங்கம் 1937 - 2024 சிறுவிளான்‌, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அக்கராயன் மற்றும் அளவெட்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் விசுவலிங்கம் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், பரராஜசிங்கம், ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சபாரட்ணம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரதன்(சுவிஸ்), செல்வமலர்(கனடா), யோகநாதன்(அக்கராயன்), வசந்தாதேவி(அதிபர்- கிளி/ஸ்கந்தபுரம் இல 02 அ.த.க.பா, ஸ்கந்தபுரம்), யோகேஸ்வரி(ஜேர்மனி, முன்னாள் ஆசிரியை கிளி/ அக்கராயன் மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற விக்னேஸ்வரி(அளவெட்டி), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தினி(சுவிஸ், பாசல் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்), வல்லிபுரம்(கனடா), புஸ்பரஞ்சினி(அக்கராயன்), விமலேஸ்வரன்(ஸ்கந்தபுரம்), காலஞ்சென்ற கிருஸ்ணானந்தன்(ஜேர்மனி), கனகலிங்கம்(அளவெட்டி), அருள்வதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

புரஞ்சயன், மதுரன் - நளிலை, லவகுசன்(சுவிஸ்), ஸ்ரீறங்கநாதன் - சாந்தரூபி(லண்டன்), கோகிலன்- ஷிவானி, ராகுலன் - கிருஸ்ணவேனி(கனடா), டயாஜினி, பிரணவன்- கஜாஜினி, நேசராஜ்- பவித்திரா, சகிராஜ்(இலங்கை), மனோராஜ்(கனடா), காலஞ்சென்ற பகிராஜ், துவிராஜ், தட்சாயினி(இலங்கை), ஐஸ்வர்யா, சந்தியா, அஜித்(ஜேர்மனி), கிஷாந்தன், கபேசன்- மேனுஷா, கஜிந்தன், கஜிந்தினி, தேனுஷா(இலங்கை), வசி, கவிராஜ், சஜீனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அதிரன், ஸ்வர்னிகா, அனிஷா, அனன்யா, லவிஷன், அனிக்கா, அர்வின், அஷ்வி, அஷ்வந், அஹானா, அர்விகா, ஆருத்வி, யஸ்விதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளவாலை கிராயிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

முகவரி:
மகாத்மாவீதி,
அளவெட்டி வடக்கு,
அளவெட்டி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோரதன் - மகன்
சிவகுமார் - மகன்
யோகநாதன் - மகன்
விக்னேஸ்வரி - மகள்