Clicky

பிறப்பு 12 MAR 1945
இறப்பு 05 DEC 2024
திருமதி தனலஷ்மி தவராஜா (ராசாத்தி)
வயது 79
திருமதி தனலஷ்மி தவராஜா 1945 - 2024 வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thanaluxmy Thavarajah
1945 - 2024

புலம் பெயர்ந்தோம் .இனம் பிரிந்தோம்.சொந்தங்கள் தொலைத்தோம்.இரத்த பாசத்தை இருக்கும் இடம்தெரியாது தேடினோம். ஓடி விளையாடி ஒன்றாய் வாழ்ந்த உங்களை ஒருமுறைதான் லண்டனில் வந்து பார்த்தேன்.இன்று உலகை விட்டே சென்று விட்டீர்கள்.கவலையுடன் கண்ணீரால் அஞ்சலித்து உங்கள் ஆத்ம சாந்திக்காய் ஆண்டவனை வேண்டுகின்றேன். ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Write Tribute